தலித்கள் சட்டப் பாதுகாப்பு, அரசாங்க பாதுகாப்பு, அரசியல் கட்சிகளின் பாதுகாப்பு பெற்று வாழ்கிறார்கள். அவர்கள் தலித் எழுச்சி என்ற பெயரில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவில் திருவிழாக்களை ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நிறுத்தி வைக்க, குறுக்கிட, இடையூறு செய்து வருகிறார்கள். காதல், கலப்புத் திருமணம், வன்கொடுமைச் சட்டங்கள் என்ற பெயரில் மற்ற சமுதாய மக்களை துன்புறுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்கள் தலித் அல்லாத பொதுமக்களின் ஆதரவை பெற முடியாமல் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள்.
ஆனால் முக்குலத்தோர் மற்றும் போர்க்குடிகள் தொடர்ந்து அரசு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி எந்தவித சட்ட பாதுகாப்பும், அரசியல் கட்சி ஆதரவும் இல்லாமல் இருந்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் தலித் அல்லாத மற்ற மக்களின் ஆதரவைப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இதுவே இவர்களை இன்னமும் ஆதிக்க சாதிகளாக வைத்திருக்கிறது. அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக வைத்திருக்கிறது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
1 comment:
தலித் மக்களை சரியாக வழி நடத்த அவர்களுக்கு தலைவர்கள் இல்லை மாறாக அவர்களை தவறாக இட்டு செல்ல தலைவர்தான் உள்ளார்கள் தலித் தலைவர்கள் இவர்களை சில மதவாதிகள் சேர்த்து மறைமுக ஆக மத மாற்ற செய்ய பொரளாதார அடிப்படையில் தூண்டு கோல ஆக இருக்கிறார்கள். இதை இவர்கள் வகுத்தறிவு செய்ய வில்லை என்றால் இவர்கள் மாற்று சமுதாய மக்களிடம் அவ பெயர் மற்றும் நவீன கால தீண்டாமை தான் நிகழும்.
இப்படிக்கு
யோகேஷ் விஸ்வகர்மா
தேனி மாவட்டம் போடி தாலுக்க சில்லமரத்துபட்டி
Post a Comment