Friday, November 1, 2013

எண்ணெய்க் குளியல்


தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமானது. 

இந்துக்கள் தங்கள் வாழ்க்கையில் சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். 

ஆனால் இந்த வழக்கம் மறக்கப்பட்டு வருகிறது. ஆனால் எண்ணெய் குளியல் உடல் வெப்பத்தை தணிக்கும்.

உடல் வெப்பம் தணிந்தால் பல நோய்களை கட்டுப்படும். குறிப்பாக மலச் சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மலச்சிக்கலே மூல நோயாக மாறுகிறது.

எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணெய்க் குளியலை தொடருங்கள்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

நீர் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றம்

  நீண்டநாள் தொந்தரவு சட்ட நடவடிக்கையின் மூலம் நீக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, வருவாய் துறை, நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு...