Thursday, November 10, 2011

ஜீவநதிகள் வற்றி விட்டனவா?

பழம்பெருமை படைத்த இந்தியாவே
இமயத்தில் உள்ள ஜீவநதிகள்
வற்றிவிட்டனவா?

இல்லை, அங்கே மின் நிலையங்கள்
அமைக்க இடமில்லையா?
இல்லை அமைப்பதற்கான
மனமில்லையா?

அழித்து வரும் தண்ணீரை
வறண்டு கிடக்கும் பூமிக்கு
திருப்பிவிட வெள்ளையன்
வழி சொன்னானே

அதை நிறைவேற்ற
அக்கறை இல்லாத உங்களுக்கு
அணுமின் தயாரிக்கும்
ஞானோதயம் எப்படி வந்தது?

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...