நேற்று (10-02-2018) தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் வடக்குத் தெருவில் அமைந்துள்ள அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா இனிதே நடைபெற்றது. மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின. பள்ளி மேலாண்மைக் குழுவின் செயலாளரான அ.பெருமாள் தேவன் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி எம். மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரிப் பேராசிரியர்கள் டாக்டர் க. ராமன், டாக்டர் கு. செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
(படத்தில் மாணவர்களின் நடுவே ஆடுபவன் எனது இரண்டாவது பையன் அரசத்தேவன்.)
https://www.youtube.com/watch?v=RNIX1ypFNSw
https://www.youtube.com/watch?v=rjPf-LWgGKw
No comments:
Post a Comment