இன்று (02-10-2020) தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் சீர்மரபினர் நலச்சத்தின் சார்பில் விகிதாச்சார இட ஒதுக்கீட்டு உரிமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பழகன், மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி, தேவதானப்பட்டி பகுதி பொறுப்பாளர்கள் அ.பெருமாள் தேவன், ஆர்.கே. தங்கராஜா, மணிகண்டன், சுபாஷ், ரத்தினசாமி, செல்வபாண்டி, சரவணன், சரத்குமார், பாண்டிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
No comments:
Post a Comment