Friday, August 4, 2017

முதலாளித்துவ பாஜக




காங்கிரஸ் கட்சி மறைமுகமாக முதலாளிகளுக்குச் சாதகமாக செயல்பட்டு வந்தது. ஆனால் பாஜக கச்சிதமாக
முதலாளித்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அதுதான் ரேஷன் பொருட்களுக்கு கட்டுப்பாடு, சிலிண்டருக்கு மானியம் இல்லை என்பது போன்ற அறிவிப்புகளை வெளியிடச் செய்கிறது.

இந்த இந்தியத் துணைக் கண்டம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஜனநாயக நாடாக இருந்து வருகிறது. இங்கு எந்த வகையிலான வல்லாதிக்கமும் செல்லுபடியாகாது. அது ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவ வல்லாதிக்கமாக இருந்தாலும் செல்லுபடியாகாது.

மறைமுக முதலாளித்துவ ஆதரவாளரான காங்கிரஸ் 65 ஆண்டுகள் நீடித்தது. நேரடி முதலாளித்துவ ஆதரவு கட்சியான பாஜக எவ்வளவு நாளைக்கோ?

தக்க நேரத்தில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். 

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...