அல்லது
சாதிவெறிக்கு மூலகாரணமான இம்மானுவேல்
கொலையும் முதுகுளத்தூர் கலவரமும்
கடந்த
(2017) செப்டம்பர்
11-ம்
தேதி
அதிமுகவின்
துணைப்
பொதுச்
செயலாளரான
தினகரன்
பரமக்குடியில் உள்ள
இம்மானுவேல்
சேகரன்
நினைவிடத்திற்குச் சென்றார்.
இது
முக்குலத்தோர் மத்தியில்
பெரும்
சர்ச்சையை
ஏற்படுத்தியது.
இந்தச்
சர்ச்சையைத்
தொடர்ந்தே
இந்த
கட்டுரை
எழுதப்படுகிறது.
இந்த
விவாதத்திற்குள் செல்லும்
முன்பாக
நாம்
தமிழக
அரசியலின்
பல்வேறு
அக-புற
சூழல்களை
புரிந்துகொண்டோமானால் இந்த விஷயத்தில்
தெளிவுபெற
உதவியாக
இருக்கும்.
இந்திய
சுதந்திரப்
போராட்டத்தின் இறுதி
காலகட்டத்தில் தமிழக
அரசியலில்
பிராமணர்களின் கை
ஓங்கியிருந்தது.
மனுநீதியை
பின்பற்றிய
அவர்களே
நான்கு
வர்ணக்
கோட்பாட்டையும் அதை
அடிப்படையாகக் கொண்ட
சாதி
ஏற்றத்
தாழ்வு,
தீண்டாமையை
உருவாக்கினார்கள்.
எனவே
பெரியார்
என்று
அழைக்கப்படும் ராமசாமி
நாயக்கர்,
சமூக
சீர்த்திருத்தம் என்ற
பெயரில்
ஆதிக்க
சாதியாக
இருந்த
பிராமணர்களை
குறிவைத்து
அரசியல்
செய்தார்.
சுதந்திரம்
பெற்ற
பின்னர்
தமிழக
முதல்வராக
இருந்த
பிராமணரான
ராஜாஜி
“புதிய
கல்வித்
திட்டத்தைக்”
கொண்டு
வந்தார்.
ஆனால்
அது
“குலக்கல்வித்
திட்டம்”
என்று
குற்றம்
சாட்டப்படவே
அவர்
அரசியலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். அப்போது பிராமணர்-பிராமணர்
அல்லாதவர்
என்ற
அரசியலுக்கு
முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அப்படிப்பட்ட
ஒரு
சூழலில்
ஆட்சிக்கு
வந்தவர்தான்
காமராஜர்.
காங்கிரஸ் கட்சியின் அரச
பயங்கரவாதம்
சுதந்திரத்திற்கு முன்புவரை
காங்கிரஸ்
கட்சி
வெள்ளையர்களை
தாக்கக்
கூடாது,
அகிம்சை
முறையில்தான்
அவர்களிடமிருந்து சுதந்திரம்
பெற
வேண்டும்
என்று
சொல்லி
வந்தது.
ஆனால்
சுதந்திரம்
பெற்ற
பின்னர்
காங்கிரஸ்
கட்சி
வன்முறையை
கையிலெடுத்தது.
அரச
பயங்கரவாதத்தின் மூலமாக
மக்களை
அடக்கி
ஆட்சி
செய்துவிடலாம் என்ற
நிலைக்கு
வந்தது.
காங்கிரஸ்
கட்சி
இந்தியா
முழுவதுமே
கம்யூனிஸ்ட்
கட்சி,
ஃபார்வர்டு
பிளாக்
கட்சி
போன்ற
கட்சிகளை
ஒழித்துக்
கட்ட
முயன்றது.
போராட்டம்
நடத்திய
அப்பாவி
விவசாயிகளை
துப்பாக்கியால் சுட்டுத்
தள்ளியது.
எதிர்க்கட்சிக் காரர்களை
துப்பாக்கியால் சுட்டுத்
தள்ளியது.
அதுபோலவே
தமிழகத்திலும் காங்கிரஸ்
கட்சி
கோரத்
தாண்டவம்
ஆடியது.
வால்பாறையில்
தேயிலைத்
தோட்டத்
தொழிலாளர்கள்,
தூத்துக்குடி
தொழிலாளர்கள்,
கீழத்தூவலில்
5 பேரை
கண்ணைக்
கட்டிச்
சுட்டது,
திருச்சியில்
இந்தி
எதிர்ப்பு
போராளிகளை
நூற்றுக்
கணக்கில்
கொன்று
குவித்தது.
இவ்வாறு
காங்கிரஸ்
கட்சியின் ஆட்சியில் துப்பாக்கி
தாண்டவமாடியது.
இவற்றின்
பலனாகத்தான்
தமிழக
மக்கள்
காங்கிரஸ்
கட்சிக்கு
பாடை
கட்டினார்கள்.
பிராமணர்
அல்லாதோர்
என்ற
பின்னணியில்தான் தமிழகத்தின்
முதல்வர்
ஆனார்
காமராஜர்.
எவ்வாறு
தமிழகத்தில்
கல்விக்
கூடங்களின்
எண்ணிக்கை
அதிகரிக்கவும்,
அணைகள்
பல
கட்டவும்
காமராஜர்
காரணமாக
அமைந்தாரோ
அதேபோல
அவர்
பல
தீங்குகளுக்கும் காரணமானார்.
தமிழகத்தில்
வாக்காளர்களுக்கு பணம்
கொடுக்கும்
முறையை
துவக்கி
வைத்தவரும்
இவரே.
சாதி
பார்த்து
அரசியல்
செய்யத்
துவங்கியவரும் இவரே.
இன்று
தமிழகத்தில்
சாதிவெறி
தலைவிரித்து
ஆடுவதற்கு
காரணமும்
இவரே.
தமிழகம்
இன்று
நீர்
வளங்களை
அண்டை
மாநிலங்களிடம் இழந்து
நிற்பதற்கும்
காமராஜரே
காரணம்.
தமிழக
நிலப்பரப்பு
ஏராளமான
அளவில்
அண்டை
மாநிலங்களிடம் பறிபோக
காரணமானவரும்
இவரே.
இவை
எல்லாம்
அவர்
காலத்தில்
எதிர்க்கட்சிகளால் அவர்
மீது
வைக்கப்பட்ட
குற்றச்
சாட்டுக்கள்.
இதில்
நாம்
இங்கே
பார்க்க
வேண்டிய
விஷயம்
இம்மானுவேல்
கொலையும்
அதைத்
தொடர்ந்து
ஏற்பட்ட
முதுகுளத்தூர் கலவரமுமே
ஆகும்.
ஏனெனில்
அதுவே
இன்று
தமிழகத்தில்
நிலவும்
சாதிப்பூசல்களுக்கு அடிப்படை
காரணமாக
அமைந்துள்ளது.
எனவே
அதுபற்றி
விரிவாக
அலசி
ஆராய்ந்து
அது
பற்றி
முடிவெடுப்பது தமிழ்ச்
சமுதாயம்
அனைத்துக்கும் அவசியமாகிறது.
இங்கு
நாம்
பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவரைப்
பற்றி
பேச
வேண்டியுள்ளது.
முதுகுளத்தூர் கலவரத்திற்கு
காரணம்
தேவரின்
சாதிவெறிதான்
என்றும்
தேவர்
ஒரு
கொலைகாரன்
என்றும்
இன்றளவும்
பகுத்தறிவாளிகளால் பிரச்சாரம்
செய்யப்பட்டு
வருகிறது.
ஆனால்
உண்மை
என்னவென்றால்
அந்தக்
கொலைக்கும்
தேவருக்கும்
தொடர்பே
இல்லை
என்று
நீதிமன்றம்
தீர்ப்பளித்து தேவரை
விடுதலை
செய்ததுதான்.
தேவரின் காங்கிரஸ் எதிர்ப்பு
1937-ல்
தமிழகத்தில்
காங்கிரஸ்
கட்சிக்கு
பெரும்
வெற்றியைத்
தேடித்
தந்து
“காங்கிரஸை
காத்தான்”
என்று
பெயர்
பெற்ற
தேவர்
விரைவிலேயே
காங்கிரஸை
ஒழித்துக்
கட்ட
வேண்டும்
என்ற
நிலைக்கு
செல்கிறார்.
இதற்கு
காரணம்
காங்கிரஸ்
கட்சி
முதலாளிகளுக்கு துணைபோகும்
வலதுசாரி
இயக்கமாகவும்
விடுதலைப்
போராட்டத்தை
மேலும்
இழுத்தக்
கூடியதாகவும்
மாறியதுதான்.
எனவேதான்
சுபாஷ்
சந்திரபோஸ்,
150 ஆண்டுகளாக
அடிமை
நுகத்தடியில்
மாட்டியுள்ள
மக்கள்
புரட்சிக்கு
தயாராகி
விட்டார்கள்,
வெள்ளையனுக்கு கெடு
கொடுத்து
வெளியேற்ற
வேண்டும்
என்று
சொன்னார்.
அவர்
வழியில்
சென்ற
முத்துராமலிங்கத் தேவரை
ஆங்கில
அரசு
பல்வேறு
குற்றச்
சாட்டுக்களின் பெயரில்
சிறையில்
அடைத்து
வாட்டியது.
தன்
வாழ்நாளில்
10 ஆண்டுகளை
சிறையிலேயே
கழித்த
தேவர்
சுதந்திரத்திற்குப் பின்னர்
தமிழகத்தில்
காங்கிரஸ்-க்கு
சவால்
விடுக்கும்
தலைவராக
மாறுகிறார்.
சுதந்திரம்
பெற்ற
ஓரிரு
ஆண்டுகளில்
காங்கிரஸ்
எவ்வளவு
வலிமையான
கட்சியாக
இருந்தது
என்று
சொல்லித்
தெரியவேண்டியதில்லை.
அவ்வளவு
வலிமை
வாய்ந்த
காங்கிரஸ்
கட்சியை
தோற்கடிக்கிறார் தேவர்.
தோல்வி
என்பதையே
அறியாத
தலைவரான
தேவர்
மக்களின்
மனதில்
இடம்
பிடித்தவராக
இருந்தார்.
தொகுதிக்குச்
செல்லாமலேயே
வெற்றி
பெற்ற
முதல்
தலைவரும்
இவரே.
தீவிரவாதத்தில் நம்பிக்கை
கொண்ட
ஃபார்வர்டு
பிளாக்
கட்சி,
மக்களாட்சியிலும் தங்களுக்கு
செல்வாக்கு
இருக்கிறது
என்பதை
நிரூபிக்க
பெயரளவில்
அரசியலில்
ஈடுபட்டு
ஒரு
சில
தொகுதிகளில்
மட்டுமே
போட்டியிட்டு
வந்தது.
நாடு
சுதந்திரம்
பெற்ற
நிலையில்
ஒருங்கிணைந்த
சென்னை
மாகாணத்தில்
காங்கிரஸ்
கட்சி
வீழ்ச்சியின்
துவக்கத்தில்
இருந்தது.
1952 தேர்தலில்
எதிர்க்கட்சிகளே அதிக
இடங்களை
கைப்பற்றியிருந்தன.
ஆனால்
ராஜாஜியின்
குறுக்குவழியால்
(அதை
தந்திரம்
என்று
சொல்வார்கள்)
காங்கிரஸ்
கட்சி
ஆட்சியில்
அமர்ந்தது.
காமராஜர்
முதல்வர்
ஆனபோது
அவர்
நேரடியாக
முதல்வர்
வேட்பாளராக
பிரச்சாரம்
செய்து
தேர்தலில்
வெற்றி
பெற்று
முதல்வர்
ஆகவில்லை.
ஒருங்கிணைந்த
சென்னை
மாநிலத்தில்
இருந்த
ஆந்திர,
கர்நாடக,
கேரள
பகுதிகள்
பிரிந்து
சென்றுவிட்ட
நிலையில்
இருந்த
சட்டமன்ற
உறுப்பினர்களின் பெரும்பான்மையை வைத்தே
காமராஜர்
முதல்வர்
ஆகிறார்.
சீர்திருத்தக் காங்கிரஸ்
கட்சி
இதைத்
தொடர்ந்து
1957-ம்
ஆண்டு
சட்டமன்றத்
தேர்தல்
வருகிறது.
இந்த
தேர்தலுக்கு
முன்னர்
காங்கிரஸ்
கட்சியைச்
சேர்ந்த
உண்மையான
காங்கிரஸ்
தியாகிகள்
காமராஜர்
மீது
சில
குற்றச்
சாட்டுக்களை
வைக்கிறார்கள்.
அதாவது,
காமராஜர்
உண்மையான
காங்கிரஸ்
தியாகிகளுக்கு அரசியல்
முக்கியத்துவம் தருவதில்லை,
பணக்காரர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்,
சாதி
பார்த்து
வேட்பாளர்களை
நியமிக்கிறார் என்ற
குற்றச்சாட்டுக்களை அவர்கள்
முன்வைத்தனர்.
இதில்
காங்கிரஸ்
தலைவர்களான
வெங்கிட
கிருஷ்ண
ரெட்டியார்,
டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி,
எச்.டி. ராஜா, வி.கே.ராமசாமி
முதலியார்,
எஸ்.எஸ். மாரிசாமி
அடங்குவர்.
இவர்கள்
அனைவரும்
ஒன்றிணைந்து
ராஜாஜியைச்
சந்தித்து
காங்கிரஸ்-க்கு
எதிராக
செயல்பட
வேண்டும்
என்று
கோரிக்கை
வைக்கிறார்கள்.
ராஜாஜி,
நீங்கள்
சென்று
தேவரிடம்
ஆலோசனை
பெற்று
அவரது
ஆதரவுடன்
அரசியலில்
இறங்குங்கள்
என்று
அனுப்பி
வைக்கிறார்.
அவ்வாறு
தேவரிடம்
ஆலோசனை
செய்த
அவர்கள்
“சீர்திருத்தக்
காங்கிரஸ்
கட்சி”
என்ற
கட்சியைத்
துவக்குகிறார்கள்.
இந்தக்
கட்சி
ஃபார்வர்டு
பிளாக்
கட்சியுடன்
கூட்டணி
வைத்து
1957 சட்டமன்றத்
தேர்தலில்
80 இடங்களில்
போட்டியிடுகிறது.
தேவர்
நினைத்திருந்தால் ஃபார்வர்டு
பிளாக்
கட்சியின்
சார்பாகவே
இந்த
80 இடங்களிலும்
போட்டியிட்டிருக்க முடியும்.
ஆனால்
அடையாள
அரசியல்
காரணமாக
அவர்
அதைச்
செய்யவில்லை.
எதிர்க்கட்சி உருவானது
முத்துராமலிங்கத் தேவர்
இந்தக்
கூட்டணியின்
நட்சத்திரப்
பேச்சாளராக
இருந்து
காஞ்சிபுரம்
முதல்
திருநெல்வேலி
வரை
பிரச்சாரம்
செய்கிறார்.
இந்தத்
தேர்தலில்
காங்கிரஸ்
கட்சி
வாக்காளர்களுக்கு பணம்
கொடுத்தல்,
உடனடி
வேலைகளை
செய்து
கொடுத்தல்
போன்ற
பல்வேறு
தந்திரங்கள்
மூலமாக
வாக்குப்
பெற
முயன்றதை
சமகால
தரவுகள்
தெரிவிக்கின்றன.
தேர்தலில்
29 இடங்களை
சீர்திருத்தக் காங்கிரஸ்-ஃபார்வர்டு
பிளாக்
கூட்டணி
கைப்பற்றியது.
அதுவரை
எதிர்க்கட்சி
இல்லாமல்
ஆட்சி
செய்து
வந்த
காங்கிரஸ்
கட்சிக்கு
இது
அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
தேவரின்
ஆதரவு
பெற்ற
வி.கே. ராமசாமி
முதலியார்
எதிர்க்கட்சித் தலைவராக
அமர்ந்தார்.
இதனை
காமராஜரால்
ஏற்றுக்
கொள்ள
முடியவில்லை.
பொதுவாகவே
தேவர்,
தேர்தல்களில்
நாடாளுமன்ற
தொகுதிக்கும்
சட்டமன்றத்
தொகுதிக்கும்
ஒருசேர
போட்டியிடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார்.
பின்னர்
ஏதாவது
ஒரு
பதவியை
ராஜினாமா
செய்து
விடுவார்.
அந்த
வகையில்
தேவர்
1957-ம்
ஆண்டு
பொதுத்
தேர்தலில்
ஸ்ரீ
வில்லிபுத்தூர் நாடாளுமன்றத்
தொகுதியிலும்,
முதுகுளத்தூர் சட்டமன்றத்
தொகுதியிலும்
போட்டியிட்டார்.
இரண்டு
தொகுதிகளிலுமே வெற்றி
பெற்றார்.
பொதுவாக
பகுத்தறிவாளிகள்,
தேவர்
மீது
வைக்கும்
குற்றச்
சாட்டு
அவர்
தலித்
மக்களை
மிரட்டி
வாக்கு
போட
வைத்தார்
என்பதுதான்.
ஆனால்
எத்தனை
தேர்தல்களில்
அதைச்
செய்ய
முடியும்
என்பது
அவர்களின்
பகுத்தறிவுக்கே வெளிச்சம்.
1952 தேர்தலில்
தேவர்
அருப்புக்
கோட்டை
நாடாளுமன்றத்
தொகுதியிலும்,
முதுகுளத்தூர் சட்டமன்றத்
தொகுதியிலும்
இரட்டை
வெற்றி
பெற்றதால்,
அதைத்
தடுக்கும்
வகையில்
காமராஜர்
அரசு,
5 தொகுதிகள்
கொண்ட
அருப்புக்கோட்டை தொகுதியை
ஸ்ரீ
வில்லிபுத்தூர் தொகுதியுடன்
இணைத்து
10 சட்டமன்றத்
தொகுதிகளைக்
கொண்ட
நடாளுமன்ற
தொகுதியாக
மாற்றியது.
அப்படியிருந்தும் தேவர்
வெற்றி
பெற்றார்.
ஆனால்
நமது
பகுத்தறிவு
பகலவன்கள்
மிரட்டி
வாக்கு
பெற்றார்
என்று
கதை
விடுவார்கள்.
முதுகுளத்தூர் இடைத்
தேர்தல்
தேவர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நடாளுமன்ற
உறுப்பினர்
பதவியை
வைத்துக்
கொண்டு
முதுகுளத்தூர் சட்டமன்ற
உறுப்பினர்
பதவியை
ராஜினாமா
செய்து
விடுகிறார்.
இந்த
நிலையில்
முதுகுளத்தூர் சட்டமன்றத்திற்கான இடைத்
தேர்தலில்
எப்படியாவது
வெற்றி
பெற்று
விடவேண்டும்
என்று
காமராஜர்
அரசு
திட்டமிடுகிறது.
அங்கு
துப்பாக்கி
ஏந்திய
போலீஸ்
பட்டாளம்
குவிக்கப்படுகிறது.
அமைச்சர்கள்
அனைவரும்
குவிகிறார்கள்.
காமராஜருக்கு
தேர்தலில்
வெற்றி
பெற
வேண்டும்
என்பதை
விட
தேவரின்
செல்வாக்கை
அழிக்க
வேண்டும்
என்பதே
குறியாக
இருந்தது.
அதிகார
துஷ்பிரயோகங்களும் நடந்தேறின.
வாக்காளர்களுக்கு லஞ்சம்கொடுக்கப்பட்டது. இருந்தும் ஃபார்வர்டு
பிளாக்
சார்பில்
போட்டியிட்ட
சசிவர்ணத்
தேவரே
வெற்றி
பெற்றார்.
இந்த
நிலையில்
காங்கிரஸ்
தொண்டர்களுக்கும்,
ஃபார்வர்டு
பிளாக்
தொண்டர்களுக்கும் ஆங்காங்கே
மோதல்
உருவாகும்
சூழல்
ஏற்பட்டது.
காங்கிரஸ்
கட்சியினரின்
சார்பில்
வதந்திகள்
பரப்பப்டுகின்றன.
அவர்கள்
தாங்கள்
கொடுத்த
லஞ்சப்
பணத்தை
திருப்பிக்
கேட்டு
மக்களை
மிரட்டுகிறார்கள்.
அங்கே
கலவரம்
மூண்டது,
இங்கே
கலவரம்
மூண்ட
என்று
வதந்திகளை
பரப்புகிறார்கள்.
இந்த
இடத்தில்
ஒரு
கேள்வி
எழுப்ப
வேண்டியுள்ளது.
தேர்தலில்
தோற்றவருக்கு
ஆத்திரம்
வருமா,
வென்றவருக்கு
ஆத்திரம்
வருமா
என்றால்
தோற்றவருக்குத்தான் ஆத்திரம்
வரும்
என்பது
தெளிவான
ஒன்று.
ஆனால்
நமது
பகுத்தறிவாளர்கள் வெற்றி
பெற்ற
தேவர்
தலித்
மக்களை
தாக்க
தூண்டியதாக
பிரச்சாரம்
செய்வார்கள்.
வெறுமனே
சமாதான
மாநாடு
பற்றி
பேசினால்
அது
அன்றைய
நிலையை
விளக்காது
என்ற
காரணத்தால்தான் மேற்கண்ட
நிகழ்வுகள்
விரிவாக
எழுதப்பட்டுள்ளன.
சமாதான கூட்டம்
இந்த
நிலையில்
1957 செப்டம்பர்
10-ம்
தேதி
மாவட்ட
ஆட்சியர்
பணிக்கர்
அங்கு
ஒரு
சமாதான
கூட்டத்திற்கு ஏற்பாடு
செய்கிறார்.
அதிகாரிகள்
தரப்பில்
தென்மண்டல
ஐ.ஜி., ராமநாதபுரம்
எஸ்.பி., டிஎஸ்பி, ஆர்டிஓ
ஆகியோரும்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பாராளுமன்ற
உறுப்பினர்
முத்துராமலிங்கத் தேவர்,
முதுகுளத்தூர் சட்டமன்ற
உறுப்பினர்
சசிவர்ணத்
தேவர்
ஆகியோர்
ஃபார்வர்டு
பிளாக்
தரப்பிலும்,
கமுதி
பஞ்சாயத்துப்
போர்டு
தலைவர்
சௌந்திரபாண்டிய நாடார்,
பேரையூர்
வி.எம்.எஸ். வேலுச்சாமி
நாடார்,
ராமநாதபுரம்
சேதுபதி
சகோதரர்கள்
காசிநாத
துரை,
சிதம்பரநாத
துரை
ஆகியோர்
காங்கிரஸ்
தரப்பிலும்,
சாத்தையா,
பரமக்குடி
தாலுகாவைச்
சேர்ந்த
இம்மானுவேல்,
பேரையூர்
பீட்டர்
ஆகியோர்
அரிசனங்கள்
தரப்பிலும்
கலந்துகொண்டனர்.
இந்தக்
கூட்டத்தில்
இம்மானுவேல்
சேகரன்
மீது
வைக்கப்பட்ட
குற்றச்சாட்டு என்னவெனில்
எல்லாரும்
தேவருக்கு
வணக்கம்
தெரிவித்தபோது அவர்
வணக்கம்
தெரிவிக்கவில்லை என்பதுதான்.
அப்போது
இம்மானுவேலுக்கு வயது
33 மட்டுமே.
மற்றபடி
தேவருக்கும்
இம்மானுவேலுக்கும் நடந்த
வாக்குவாதம்
என்னவெனில்
பள்ளர்களின்
ஆதரவு
யாருக்கு
இருக்கிறது
என்பதுதான்.
இம்மானுவேலை
பள்ளர்களின்
தலைவராக
ஏற்றுக்
கொண்டால்
எங்களுக்கு
ஆதரவளிக்கும்
பள்ளர்கள்
எங்கள்
மீது
வருத்தம்
கொள்வார்கள்
என்று
தேவர்
கூறினார்.
உங்கள்
அளவுக்கு
ஆதரவு
இல்லாவிட்டாலும் எங்களுக்கும்
ஆதரவு
இருக்கிறது
என்று
இம்மானுவேல்
கூறினார்.
இம்மானுவேல்
எந்தவித
தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியிலும்
இல்லாத
காரணத்தால்
அவருடன்
இணைந்து
சமாதான
அறிக்கையில்
கையொப்பமிட
தேவர்
மறுத்துவிட்டார்.
பின்னர்
தனித்தனி
அறிக்கைகள்
வெளியிடப்பட்டன.
ஆனால்
தினத்தந்தி
போன்ற
பத்திரிகைகள்
இம்மானுவேல்
தாழ்த்தப்பட்டவராக இருக்கின்ற
காரணத்தால்
தேவர்
கையொப்பமிட
மறுத்தார்
என்று
செய்தி
வெளியிட்டன.
இம்மானுவேல் கொலையும் முதுகுளத்தூர்
கலவரமும்
மாநாடு
நடந்த
மறுநாள்
செப்டம்பர்
11-ம்
தேதி
இம்மானுவேல்
கொலை
செய்யப்படுகிறார்.
பின்னர்
முதுகுளத்தூர் தொகுதியில்
கலவரம்
ஏற்படுகிறது.
மறவர்களும்
பள்ளர்களும்
மோதிக்
கொள்கிறார்கள்.
கீழத்தூவலுக்குச் சென்ற
போலீசார்
இம்மானுவேல்
கொலையாளிகள்
என்ற
பெயரில்
5 இளைஞர்களை
கைகளைக்
கட்டி,
கண்களை
கட்டி
சுட்டுத்
தள்ளுகிறார்கள்.
கலவரத்தை
அடக்குகிறேன்
பேர்வழி
என்ற
பெயரில்
காமராஜர்
அரசு
பள்ளர்களைத்
தூண்டி
மறவர்களின்
மீது
அரச
பயங்கரவாதத்தை ஏவியது.
இருபுறமும்
பெரும்
இழப்பு
ஏற்படுகிறது.
ஆனால்
மறவர்களின்
இழப்பு
பற்றி
யாரும்
பேசவில்லை.
எதிர்க்கட்சிகள் பெரும்
அழுத்தம்
கொடுத்தும்
இந்தக்
கலவரம்
பற்றி
நீதி
விசாரணை
நடத்த
காமராஜர்
முன்வரவில்லை.
சீர்திருத்த
காங்கிரஸ்
கட்சிக்கு
இந்திய
தேசிய
ஜனநாயக
காங்கிரஸ்
கட்சி
என்று
பெயரிடப்பட்டது.
இக்கட்சியின் துவக்க மாநாடு
செப்டம்பர்
28-ம்
தேதி
மதுரை
தமுக்கம்
மைதானத்தில்
நடத்தப்பட்டது.
மாநாட்டை
துவக்கி
வைத்துப்
பேசிய
தேவர்
திரும்பும்போது வைகை
ஆற்றுப்
பாலத்தில்
வைத்து
கைது
செய்யப்படுகிறார்.
இம்மானுவேல்
கொலை
நடந்த
பின்னர்
16 நாட்கள்
கழித்து
தேசியப்
பாதுகாப்புச்
சட்டத்தில்
அவர்
கைது
செய்யப்படுகிறார்.
பின்னர்
தமிழக
சட்டமன்றத்தில் இந்த
கலவரம்
குறித்து
கடுமையான
வாக்குவாதங்கள் செய்யப்படுகின்றன.
அதன்
பின்னரே
இம்மானுவேல்
கொலை
வழக்கில்
தேவரின்
பெயர்
முதல்
குற்றவாளியாகச் சேர்க்கப்படுகிறது.
இந்த
கொலை
வழக்கிற்குத்தான் முதன்முதலில்
தனிநீதிமன்றம் அமைக்கப்பட்டது.
ஏறக்குறைய
இரண்டேகால்
ஆண்டுக்குப்
பின்னர்
கொலையில்
தொடர்பில்லை என்று
சொல்லி
தேவர்
விடுவிக்கப்படுகிறார்.
இந்த கொலை வழக்கின் விசாரணை நோக்கம் முழுவதுமே “தேவர்தான் கொலையைச் செய்தார்” என்று நிரூபிப்பதாக இருந்தது. கொலைக்கு வேறு
காரணம்
இருக்குமா
என்று
விசாரிக்கப்படவே இல்லை.
காங்கிரஸ்
கட்சிக்கும்
ஃபார்வர்டு
பிளாக்
கட்சிக்கும்
ஏற்பட்ட
மோதலை
மறவர்
- பள்ளர்
மோதலாக
மாற்றியதுதான் காமராஜரின்
மிகப்பெரிய
சாதனை.
இம்மானுவேல்
கொலையும்
முதுகுளத்தூர் கலவரமும்
தமிழகத்தின்
மண்ணின்
மைந்தர்களான
மறவர்
மற்றும்
பள்ளர்கள்
இடையே
தீராப்
பகையை
ஏற்படுத்தியுள்ளது.
அந்தப்
பகை
தற்போது
தலித்
- முக்குலத்தோர் பகையாக
மாறியுள்ளது.
புதிய
பகையின் தேவை
ஏற்கனவே
ஆதிக்க
சாதி
என்று
கூறி
பிராமணர்கள்
அப்புறப்படுத்திய பின்னர்
ராமசாமி
நாயக்கர்
பச்சைத்
தமிழர்
என்று
கூறி
காமராஜருடன்
நெருங்கி
உறவாடி
வந்தார்.
தமிழர்
விரோதியான
ராமசாமி
நாயக்கர்
தமிழரின்
போராட்டங்களை
நீர்த்துப்போகச் செய்ய
போலிப்
போராட்டங்களை
நடத்தினார்.
அதேவேளையில்
அவரது
வாரிசான
அண்ணாதுரை
காமராஜரை
வீட்டுக்கு
அனுப்பும்
வேலையைப்
பார்த்து
வந்தார்.
ராமசாமி
நாயக்கர்
பிராமணர்களை
அரசியலிலிருந்து அப்புறப்படுத்தினார்.
அண்ணாதுரை
காங்கிரஸை
அரசியலிலிருந்து வீழ்த்தினார்.
இப்போது
திராவிடர்களுக்கு ஒரு
புதிய
எதிரி
தேவைப்பட்டது.
அவர்கள்
அவ்வாறு
சௌகரியமாக
தேடிப்பிடித்த எதிரிதான்
தேவர்
என்ற
தியாகசீலரும்
முக்குலத்தோர் என்ற
தமிழ்க்குடி
காவலர்களும்.
போதாக்குறைக்கு கருணாநிதியை
எதிர்த்து
அரசியல்
செய்த
எம்.ஜி.ஆர். முக்குலத்தோரின்
ஆதரவு
பெற்றவராக
மாறினார்.
இது
கருணாநிதி
மற்றும்
திராவிடக்
கும்பல்களுக்கு முக்குலத்தோரையும் தேவரையும்
குறிவைக்க
வசதியாக்கியது.
இவர்கள்
1980-களில்
தொடங்கி
தேவரை
நேரடியாகவும்
மறைமுகமாகவும் சாதிவெறிப்
பிம்பமாக
பிரச்சாரம்
செய்கிறார்கள்.
இவர்களோடு
கம்யூனிஸ்ட்
கட்சியினர்,
சில
கிறிஸ்தவ
குழுக்கள்,
தலித்திய
கும்பல்கள்
கைகோர்க்கின்றன.
1990-களில்
தேவர்
முழுச்
சாதிவெறியராக்கப்படுகிறார். ஆனால் இந்தப்
பிரச்சாரத்தை
முறியடிக்க
முக்குலத்தோர் எதிர்பிரச்சாரம் செய்யவே
இல்லை.
இது
பார்வையாளர்களுக்கு மேற்படி
கோஷ்டிகள்
சொல்வது
உண்மைதான்
என்ற
எண்ணத்தை
ஏற்படுத்தியது.
அரசியல்
அறிஞர்
மட்டுமல்லாமல் ஆன்மீகவாதியுமாக திகழ்ந்த
தேவருக்கு
1964-ம்
ஆண்டிலிருந்தே குருபூஜை
நடத்தப்பட்டு
வருகிறது.
இந்தப்
பிரச்சாரத்திற்குப் பின்னர்
கிறிஸ்தவரான
இம்மானுவேலுக்கு போட்டி
குருபூஜை
நடத்த
ஏற்பாடு
செய்யப்பட்டது.
இன்று
தேவர்
குருபூஜையும்,
இம்மானுவேல்
குருபூஜையும்
போட்டி
குருபூஜை
போல
144 தடையுத்தரவின் கீழ்
அரச
ஒடுக்குமுறைக்கு கீழாக
சாதிவெறி
போட்டியாக
நடத்தப்பட்டு
வருகிறது.
இது
தமிழ்ச்
சமுதாயத்திற்கு எந்த
வகையிலும்
நன்மை
பயக்காது.
இனநல அரசியல்
ஈழப்போருக்குப் பின்னர்
தமிழகத்தில்
இனஎழுச்சி
வேகமாக
பரவி
வருகிறது.
தமிழினம்
மாற்று
இனங்களால்
ஆளப்பட்டு
ஒடுக்கப்பட்டு உரிமைகள்
பறிக்கப்பட்டு வருவதையும்
இளைஞர்கள்
உணர்ந்து
வருகிறார்கள்.
சாதி
ஒழிப்பு
என்பதே
“ஏமாற்றுவேலை”,
“தமிழர்
ஒழிப்பு”
என்று
புரிந்து
வருகிறார்கள்.
ஜெயலலிதாவின்
இறப்புக்குப்
பின்னர்
அதிமுக
கட்சி
கடும்
அதிகாரப்
போட்டியில்
சிக்கியுள்ளது.
அதிமுகவை
தனது
கைத்தடியாக
மாற்ற
முயன்று
வரும்
மோதியும்,
பாஜகவும்
அதிமுகவின்
தலைமைப்
பொறுப்பு
சசிகலா
குடும்பத்திற்கு சென்று
விடக்கூடாது
என்பதற்காக
அதிகார
துஷ்பிரயோகம்
செய்து
வருகின்றனர்.
முதல்வர்
எடப்பாடி
பழனிச்சாமியும்,
துணை
முதல்வர்
பன்னீர்
செல்வமும்
பாஜகவின்
கையாட்களாக
மாறிவிட்டார்கள் என்பதை
சாதாரண
மக்களும்
உணர்ந்து
விட்டனர்.
இவ்வாறு
கையறு
நிலையில்
உள்ள
அதிமுகவின்
துணைப்
பொதுச்
செயலாளர்
மத்திய
அரசுக்கு
எதிராகவும்,
தமிழின
அரசியலை
முன்னெடுக்கும் நிலைக்கும்
தள்ளப்பட்டுள்ளார்.
அந்த
அடிப்படையில்தான் அவர்
இம்மானுவல்
குருபூஜைக்கு
சென்றுள்ளார்.
இதை
பன்னீர்
செல்வம்
ஆதரவு
மறவர்கள்
குறை
கூறி
வருகிறார்கள்.
தினகரன்
ஆதரவு
கள்ளர்கள்
இது
சரியே
என்று
வாதிட்டு
வருகிறார்கள்.
ஒற்றை
கவர்ச்சி
ஆளுமையான
ஜெயலலிதாவை
இழந்த
நிலையில்
தினகரன்
இனநல
அரசியலை
கையிலெடுப்பதை தவிர
அவருக்கு
வேறு
வழியில்லை.
இனநல
அரசியலை
கையிலெடுத்தால் தமிழினக்
குழுக்களுக்கிடையே இணக்கத்தை
ஏற்கடுத்துகிறாரோ இல்லையோ
பகைமையைப்
போக்குவது
அவசியமான
வேலையாகும்.
அந்த
அடிப்படையில்
நேரடியான
பகையில்
உள்ள
மறவர்
சாதியைச்
சேர்ந்த
பன்னீர்
செல்வம்
இந்த
வேலையைச்
செய்ய
முடியாது.
அவர்
இனநல
அரசியலை
கையிலெடுப்பாரா என்பதே
கேள்விக்
குறியே.
அவ்வாறு
இருக்கும்போது,
நேரடி
பகையாக
பார்க்கப்படாத கள்ளர்
இனக்குழுவைச்
சேர்ந்த
தினகரன்
அதற்கான
முயற்சியில்
இறங்குவது
சரியே.
அவர்
இனநலனை
புரிந்து
செய்கிறாரோ
இல்லை
அரசியலுக்காக
செய்கிறாரோ,
அவரது
செயல்
ஒரு
துவக்கமாக
இருக்க
வேண்டும்
என்பதே
தமிழின
அரசியல்
நோக்கர்களின்
கருத்தாக
உள்ளது.
மேற்கொண்டு
எடுக்கப்படும் தொடர்
முயற்சிகள்
மறவர்
- பள்ளர்
பகைமையை
போக்குவதாக
இருந்தால்,
அதுவே
முக்குலத்தோர்
-தலித்
பகையை
போக்குவதாக
அமையும்.
அதுவே
தமிழித்தின்
வெற்றிக்கான
அடிப்படையாக
அமையும்.
----------------------------------------------------------------------
No comments:
Post a Comment