இன்று
தான்
செய்த
துரோகத்தை
ஈடு
செய்ய
நம்பிக்கை
வாக்கெடுப்பில் வெற்றிபெற
எடப்பாடி
பழனிச்சாமி
பல
மோடி
வித்தைகளை
செய்து
வருகிறார்.
தமிழகம்
ஏற்கனவே
இதுபோல
ஒரு
கேலிக்கூத்து
நம்பிக்கை
வாக்கெடுப்பை
சந்தித்துள்ளது.
அதை
நடத்தியவர்
ராஜாஜி
என்றழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சரியார் ஆவார்.
1952-ம்
ஆண்டு
முத்துராமலிங்கத் தேவர்
தனது
முதுகுளத்தூர் சட்டமன்ற
உறுப்பினர்
பதவியை
வைத்துக்
கொண்டு
அருப்புக்கோட்டை பாராளுமன்ற
உறுப்பினர்
பதவியை
ராஜினாமா
செய்தார்.
இந்த
தேர்தலில்
காங்கிரஸ்
வேட்பாளருக்கு ஆதரவாக
பிரச்சாரம்
செய்த
ராஜாஜி
“நான்
வேண்டுமென்றால் காங்கிரஸ்
வேட்பாளரை
வெற்றிச்
பெறச்
செய்யுங்கள்”
என்று
சவால்
விடுக்கும்
வகையில்
பேசினார்.
ஆனால்
தேர்தலில்
ஃபார்வர்டு
பிளாக்
கட்சியின்
வேட்பாளரான
எம்.டி. ராமசாமி
வெற்றி
பெற்றார்.
எங்கே
எதிர்க்கட்சிகள் தன்னை
பதவி
விலகச்
சொல்வார்களோ
என்று
அஞ்சிய
ராஜாஜி
தங்கள்
கட்சி
பெரும்பான்மை
பலத்துடன்
இருக்கும்
நிலையில்
தன்
அரசு
மீது
ஒரு
நம்பிக்கை
வாக்கெடுப்பு
நடத்தும்
கூத்தை
அரங்கேற்றினார்.
ஜனநாயக
நாடுகளில்
சட்டமன்றங்களில் கூத்துக்கள்
அரங்கேறும்போது மக்கள்
மன்றமே
இறுதித்
தீர்ப்பு
தரும்.
அந்த
மக்கள்
மன்றம்
அளித்த
தீர்ப்பை
நம்பிக்கை
வாக்கெடுப்பு
நாடகத்தின்
மூலமாக
மூடிமறைக்கும் ஜனநாயக
படுகொலையை
காங்கிரஸ்
அன்று
அரங்கேற்றியது.
இப்படித்தான்,
காங்கிரஸ்
கட்சி
தமிழக
மக்களின்
நம்பிக்கையை
இழந்தது.
இதையெல்லாம்
மறந்து
விட்டு
சிலர்,
தமிழர்கள்
காமராஜரை
தோற்கடித்தார்கள் என்று
புலம்புவதை
பார்க்கலாம்.
No comments:
Post a Comment