அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேசியத் தலைவரும், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் திரு பி.வி. கதிரவன் அவர்களின் ஆணைக்கிணங்க, தேனி மாவட்ட பொதுச் செயலாளர் திரு எஸ்.ஆர். சர்க்கரவர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் இன்று தேவதானப்பட்டி மெயின் ரோட்டில் எஸ்பிஐ வங்கி எதிரில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு ஆர்.கே. தங்கராஜா அவர்களின் தலைமையில், மாவட்ட பொருளாளர் அ. பெருமாள் தேவன் அவர்களின் முன்னிலையில் ஒன்றிய பொறுப்பாளர் திருமுருகன், தேவதானப்பட்டி பொதுச் செயலாளர் ஆர். மணி, துணைச் செயலாளர் எஸ். சுபாஷ், மற்றும் பொறுப்பாளர்கள் சசிக்குமார், உதயன், பூமிநாதன், பிரபு முதலானோர் கலந்து கொண்டனர். இன்று (18/06/2020) காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா துறைமுகத்தின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை மாற்ற முயற்சிப்பது, கொரோனா நோயை பரவ அனுமதித்தது, தனியார் மயமாக்கல் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Wednesday, June 17, 2020
அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் ஆர்ப்பாட்டம்

Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

No comments:
Post a Comment