10-11-2019 அன்று (தராசு) திரு ஷ்யாம் அவர்களின் இல்லத்தில் வைத்து வீரத்திருமகன் புத்தகத்தைப் பெற்றபோது எடுத்த படம். அவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது தேவர் கோல்வால்கரை சந்தித்தது பற்றி புத்தகத்தில் எழுதியிருப்பதாக கூறினார். ஆனால், ஆதாரங்களின் அடிப்படையில் அது தவறு என்று ஐயா நவமணி அவர்கள், புதுமலர் பிரபாகரன் அவர்கள் மறுத்து வருகிறார்கள், நானும் அதை மறுத்துக் கட்டுரை எழுதியிருக்கிறேன் என்பதை தெளிவு படுத்தினேன். நீங்கள் ஆதாரங்களைக் கொடுத்தால் அடுத்த பதிப்புகளில் அதனை நீக்கி விடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...
-
விழிப்புணர்வு_பதிவு ...! ----------------------------------------------------------------------- உலகெங்கும் பரந்து வாழும் கள்ளர் சமூகம் ...
-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...

No comments:
Post a Comment