நியூட்ரினோ ஆய்வகத்தை நிரந்தரமாக தடைசெய்யக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்
தமிழர் உரிமை மீட்புக்குழு சார்பில்
நியூட்ரினோ பேரழிவு ஆய்வகத்தை நிரந்தரமாக தடைசெய்ய வலியுறுத்தி ஒருநாள் அடையாள
உண்ணாநிலை அறப்போராட்டம் நேற்று (19.04.2015) தேனியில்
நடைபெற்றது.
நான் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது எடுத்தபடம்.
No comments:
Post a Comment